Easy 24 News

ஜனவரி 2 முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு பொலிஸ், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினருடன் இணைந்து எதிர்வரும் ஜனவரி...

Read more

நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை – வசந்ததீபன்

(1) துயரம் கசியும்ஒதுக்கப்பட்ட ஆன்மாவின் ஓலம்உனது இதயத்தைஎட்டவில்லையா ?விண்மீனாய் ஜொலிக்கிறாய்பார்வையால் கூட தீண்டமுடியாதவெகு அப்பால்…தளிர்கள் முகிழ்க்கும் வாசனைவெளிகளை நிறைக்கிறதுஓலைகளில்யாரோஇசைத்துக் கொண்டிருப்பதைஅதன் அசைவுகளில்சொல்லுகிறது பனைக்கூட்டம்உழுத காட்டின் ஊடாகசுருண்டு கிடக்கிறதுசாரைப்பாம்பு...

Read more

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு...

Read more

ஆஸ்திரேலியா அகதிகள்: நீண்ட சிறைக்குப் பின் நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் 

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரும் நோக்கத்துடன் கடல் வாயிலாக வந்ததற்காக நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்ட சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளில்...

Read more

மீண்டும் ஜனாதிபதியாகவே தமிழர் பிரச்சினையை தீர்ப்பதாக ரணில் நாடகம்

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள்...

Read more

மூன்று லட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்

ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more

மழை, புயல் வருமா? | இன்றைய வானிலை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

Read more

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

வார இறுதி நாட்களிலும் (17, 18) திங்கட்கிழமையும் (19) இரண்டு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.ABCDEFGHIJKLPQRSTUVW...

Read more

சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் | மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் குடியகல்வு சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் நெருக்கடிக்குள்ளானவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட...

Read more
Page 808 of 4557 1 807 808 809 4,557