இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கப்பல் சேவையானது காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையவுள்ளதாக...
Read moreஆறு மாதங்களுக்கு மேல் இழுபறி நிலையில் இருந்து வந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தப் போதுக்கூட்டமும் புதிய நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கான தேர்தலும் 2023 ஜனவரி மாதம்...
Read moreகனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில்,...
Read moreநாள் என்பது நாளல்லபின்பொரு சமயம்ஏங்கித்தவிக்கும் நினைவு. நாட்களைவிதைத்தவர்களுக்கு வறட்சியில்லை. கண்தெரியாதவனின் ஊன்றுகோலுக்குகண்ணாகுறவன்பாதங்களில் தைக்க காத்திருக்கும்முட்களை காலம் எடுத்துவிடும். எதாவது ஒரு பருக்கைஎவருக்காவது போகும்படி செய்பவன்பட்சிகளின் கனவில் வரும்...
Read moreயாழ் கடற்பகுதியில் படகொன்றில் தத்தளித்த மியான்மர் பிரஜைகள் 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு கடற்படையினரால்...
Read moreஊடகவியலாளர்கள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டுவிட்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது....
Read moreசமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948...
Read moreநாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி உள்ளிட்ட சில உணவுகளின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை...
Read moreமுன்னாள் சம்பியன் ஆர்ஜன்டீனாவும் நடப்பு சம்பியன் பிரான்ஸும் லுசெய்ல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ள 22ஆவது பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன....
Read moreஉலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அணி வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளைஇ கறுப்புச் சந்தையில் 52 லட்சம் இலங்கை ரூபா...
Read more