வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து, 16 வயது மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த மாணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15)...
Read moreதமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் இடம்பெற்ற 'டவுலத்தான ரவுடி..' எனத் தொடங்கும்...
Read moreநாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் 15 ஆம் திகதி சனிக்கிழமை வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 15 ஆம் திகதி 126,760...
Read moreயாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.பண்ணை சுற்றுவட்டப்...
Read moreதென்னிந்திய திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் சிவபிரசாத் யானலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் விமானம். இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், 'நான் கடவுள்' ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடி படைப்பாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியிடப்பட்டிருக்கும் காணொளி.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர் வரும் ஜுன் மாதம் 9 ஆம திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘விமானம்’ என தலைப்பிடப்பட்டிருப்பதாலும், விமானப்பயணம் பற்றிய குழந்தையின் கனவைப் பற்றி படம் பேசுவதாலும், இந்த படம் ‘சூரரைப் போற்று’ படத்தைப் போல் தரமான படைப்பாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
Read moreநாட்டின் கிழக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிகழும்....
Read moreஆசிரியர் ஒருவரின் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அவரது வகுப்பு மாணவர் ஒருவரால் பேஸ்புக்கில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (14) இரவு நாரம்மல...
Read moreதமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன்...
Read moreசீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது....
Read moreபண்ணை அம்மனுக்கு வந்த சோதனை செவ்வாய்கிழமை 18ஆம் தேதி யாரும் உரிமை கூறவில்லை என்றால் அம்மன் அகற்றப்படுமாம் கட்டளையும் ஒட்டப்பட்டுள்ளது
Read more