Easy 24 News

அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, 'போர் தொழில்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.   அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்...

Read more

ஆபத்தான திருவையாறு சரவணாஸ் பாலத்தை முழுமையாக அகற்ற தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் ஆபத்தான நிலையில் காணப்படும் சரவணாஸ் பாலத்தினை முழுமையாக அகற்றவதற்கு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது...

Read more

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்பட்ட உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின்...

Read more

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் | கூட்டணி எதிர்க்கட்சி முயற்சி மீது அரச தரப்பு சாடல்

1987ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஆங்கில மொழியில் மாத்திரமே சமர்பிக்கப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்...

Read more

சுமார் 70 மில்லியன் ரூபா நிதியை வசூலிக்க எதிர்பார்ப்பு – டிலன்த்த மாலகமுவ

2023 ஐரோப்பிய சம்பியன்ஷிப் சுப்பர் லம்போர்கினி போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை நன்கொடையாளர்களிடமிருந்து சுமார் 70 மில்லியன் ரூபா நிதியை வசூலிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையின் பிரபல கார்பந்தய வீரரான...

Read more

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் திகதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.  பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி...

Read more

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ப்ரபாத் முன்னேற்றம்

ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசுந்தர 13 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தை அடைந்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னர் தரவரிசையில்...

Read more

தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ ஆதிக்கம்

தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம்  இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என நாகதம்பிரான் ஆலய குரு சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார்....

Read more

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில்...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read more
Page 624 of 4514 1 623 624 625 4,514