இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
Read moreஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(19. 05.2023) சிறு...
Read moreவடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த...
Read moreசயனைடு குப்பிகளில் மண் நிறைத்துவிளையாடும் குழந்தைகள்பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்ராணுவ சீருடை அணிவிக்கப்பட்டகாட்டு மரங்களின் இடையேநிறுத்தப்பட்ட பீரங்களில்கொடியெனப் பறந்தனகுருதி புரண்ட வெண் சீருடைகள் அகழப்பட்ட காட்டின் நடுவேயுத்த...
Read moreகடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக...
Read moreவழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள்...
Read moreமுள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வியாழக்கிழமை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரும்...
Read moreதமிழர் தாயக மக்கள் ஏற்பாட்டில் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்பினரால்...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை...
Read moreதமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்...
Read more