Easy 24 News

இலங்கையில் எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் எரிபொருளின் விலை இன்று(01.07.2023) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டுள்ள விலை விபரங்கள் இதன்படி, ஒக்டேன் 92  பெட்ரோல் லீட்டர்  ஒன்றின் விலை 10 ரூபாவினால்...

Read more

சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிப்பு

சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. கடைகளுக்கு வழங்கப்படும்...

Read more

அரச அதிகாரிகள் மீது முன்வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டு! அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

நாடாளுமன்ற நிதி குழுக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படுவதாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இதற்கமைய கோப் மற்றும் கோபா உட்பட அனைத்து...

Read more

இலங்கை போக்குவரத்து துறையில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். அதன்படி...

Read more

முல்லைத்தீவு மனித எச்சங்கள் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு பணிப்புரை...

Read more

பெட்னா 36ஆவது விழாவுக்கு தீபச்செல்வன் வாழ்த்து

அமெரிக்காவில் ஜூன் 30 பெட்னாவின் 36ஆவது விழா ஆரம்பமாகியுள்ள நிலையில், அந் நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இணையம் வழியாக இலங்கை கவிஞர் தீபச்செல்வன் வாழ்த்து...

Read more

இலங்கையில் மின் கட்டணம் குறைப்பு! நாளை முதல் நடைமுறை

நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  14.2 வீதத்தால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பெண் ஒருவரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு...

Read more

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

ஜூன் மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி இம்மாதம் பணவீக்கம் 12 சதவீதமாக குறைவடைந்துள்ளது.   இதன்படி, ஜூன் மாதத்தில் உணவு...

Read more

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் பெண் பெண்போரளிகளது எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதையடுத்து,  குறித்த இடத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சென்று...

Read more
Page 569 of 4517 1 568 569 570 4,517