Easy 24 News

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்...

Read more

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளிதுமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள்...

Read more

நாளுக்கு நாள் குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் தங்கத்தின் விலையானது தொடர்ந்தும் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு...

Read more

ஒரு பாடசாலையும் மூடப்படாது! கல்வி அமைச்சரின் அறிவிப்பு

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி...

Read more

சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு!

சிறிய எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய...

Read more

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்..!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளர் ஜோடி சபேஷ் - முரளியில் ஒருவருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68....

Read more

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. மகேந்திரன் இயக்கத்தில், 1979ம் ஆண்டு வெளியான ‘உதிரிப்பூக்கள்’...

Read more

ஜனாதிபதியின் தலைமையில் 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு  சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச  மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்,  ஊடக நிறுவனங்கள்,  சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன்...

Read more

போலி கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டு பிரஜை கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் வியாழக்கிழமை (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட செனகல்...

Read more

சித்த மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் ரவிகரன் கேள்வி

பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம்தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக்...

Read more
Page 49 of 4497 1 48 49 50 4,497