Easy 24 News

மட்டக்களப்பு திவுலுப்பொத்தானையிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற முயற்சி | அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என...

Read more

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்க  மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட  தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான  இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ்...

Read more

ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த…! வெளியான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்...

Read more

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: வெளியான காரணம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

20 இலட்சம் ரூபா கப்பம் கோரி வர்த்தகருக்கு கொலை மிரட்டல் – சந்தேக நபர் கைது

வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு...

Read more

மலேசியாவில் வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழப்பு

கடந்த சனிக்கிழமை (21) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களது குடிருப்பு பகுதிக்கு அருகில் தம்பதியினர் ஓட்டிச்சென்ற...

Read more

பெண்களின் அந்தரங்க நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த சுகாதார ஊழியர் கைது

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சுகாதார ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...

Read more

கிளி/ முருகானந்தா கல்லூரிக்கு SJC87 அமைப்பின் உதவி! | நிகழ்வில் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு SJC87 அமைப்பை சேர்ந்த நன்கொடையாளர் திரு ரமணன் ராமச்சந்திரன் விளையாட்டு சீருடைகள் மற்றும் பாதணிகளை வழங்கியுள்ளார். குறித்த உதவி வழங்கும் நிகழ்வு...

Read more

காஸாவுக்குள் தரைவழியாகவும் இஸ்ரேலியப் படை தாக்குதல்

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்துக்குள் இஸ்ரேலியப் படையினர் தரைவழியாக நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தரைவழி முற்றுகைகளை இஸ்ரேலியப் பiயினர் நடத்தியதாகவும் நேற்றுமுன்தினம்...

Read more

விடுதலையாகும்வேளை ஹமாசுடன் கைகுலுக்கிய பெண் | வீடியோ வெளியானது

ஹமாசினால் விடுதலை செய்யப்பட்ட 85 வயது பெண் தான் விடுதலையாகும் வேளை ஹமாசை சேர்ந்த ஒருவருடன் கைகுலுக்குவதை காண்பிக்கும் வீடியோக்கள் படங்கள் வெளியாகியுள்ளன. ஹமாசை சேர்ந்த ஒருவருடன்...

Read more
Page 480 of 4513 1 479 480 481 4,513