Easy 24 News

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவன் நிட்டம்புவையில் மீட்பு..!

திருகோணமலையில் நேற்று முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி ஓடி நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை நீதிமன்ற...

Read more

முல்லைத்தீவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி பிரதிக்கல்விப் பணிப்பாளர் பலி !

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப்...

Read more

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குருநாகல் வைத்தியர் சங்கம் 10 இலட்சம் ரூபா நிதியுதவி!

நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, குருநாகல் வைத்தியர்களின் மருத்துவ சங்கம் 10 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது....

Read more

கிவுல்ஓயா திட்டத்தை கைவிடுங்கள் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து அரசாங்க அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள கிவுல்ஓயா திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயக...

Read more

ஏப்ரலில் வெளியாகும் மம்முட்டி – மோகன்லால் இணைந்து மிரட்டி இருக்கும் ‘பேட்ரியாட்’

தென்னிந்திய சினிமாவின் அடையாள முகமாக போற்றப்படும் மம்மூட்டி - மோகன்லால் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் ' பேட்ரியாட்' எனும் தேசப்பற்றை மையமாகக் கொண்ட திரைப்படத்தின்...

Read more

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட வடிவுக்கரசியின் ‘க்ரானி ‘ படத்தின் முன்னோட்டம்

எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'க்ரானி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகத்தில் நாற்பது...

Read more

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி...

Read more

போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை | பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுத்தொகை!

மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்து அவர்களுக்குஎதிராக நடவடிக்கை எடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்...

Read more

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு

நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை  நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருதல் மற்றும் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் தேவையான...

Read more

தமிழரசுக் கட்சியுடன் இணைய தயார் – மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவும் எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடும் எந்தத் தடையும் இல்லை என  தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்...

Read more
Page 46 of 4542 1 45 46 47 4,542