Easy 24 News

அணையாது காத்திடுவோம் !

உயிரின் தீபங்கள்சடங்கில்லாத - மனசாட்சியின் தீபங்கள்!ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;ஆழ்ந்த பொருளானஅன்பின் விளக்கேற்றல்!அகமும் புறமும்சூழ் இருள் கலையஏற்றிய தீபங்களைஅணையாது காத்திடுவோம் !-மகானுபவன்

Read more

விஜய் சேதுபதியின் மகனின் புது அவதாரம்

தமிழ் திரையுலகில் மற்றொரு வாரிசு நடிகர் உருவாகிறார். அது, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதிதான். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, ஏற்கனவே தனது தந்தையுடன்...

Read more

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வுப் பணி

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு...

Read more

இசை நிகழ்ச்சியில் நெரிசல் | கேரள பல்கலையில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

கொச்சி : கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2...

Read more

இஸ்ரேலிய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட உறவினரின் புதைகுழிக்கு சென்ற பிறகே வீட்டிற்கு செல்வேன் | விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண்

இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுதலை செய்யபட்ட பாலஸ்தீன யுவதி மேற்குகரையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உறவினரின் புதைகுழிக்கு செல்லவேண்டும் என...

Read more

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்

மாவீரர் தினம் நாளை திங்கட்கிழமை (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு...

Read more

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் | ஜனாதிபதி ரணில்

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும். பொருளாதார நெருக்கடியின்போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரித்திருந்தால், சில மாதங்களுக்கு முன்பே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்து...

Read more

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் | பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்....

Read more

பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ

விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள்...

Read more

39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக இஸ்ரேல் இவர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்டனர் கொலை...

Read more
Page 454 of 4512 1 453 454 455 4,512