Easy 24 News

‘சிட்னி டெஸ்டை அப்றிடி தவிர்த்தது அதிர்ச்சி அளிக்கிறது’ – வசிம், வக்கார் கூறுகின்றனர்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் புதன்கிழமை (03) ஆரம்பமான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்றிடிக்கு ஒய்வு வழங்க எடுத்த முடிவு...

Read more

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு...

Read more

மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை | ஊரடங்கு அமுல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங்...

Read more

யுக்திய நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யுக்திய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மேல்மாகாண பதில் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பதில்...

Read more

ஜப்பான் பூகம்பம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு | மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பானை தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் அதன் பின்னரான தொடர்ச்சியான நில அதிர்வுகள் காரணமாக 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்இடம்பெறுவதை தொடர்ந்து...

Read more

காசாவில் இஸ்ரேலிய படையினருடன் இணைந்து போரிட்ட அவுஸ்திரேலியரான கப்டன் சிவன் ஹமாஸ் தாக்குதலில் பலி

காசாவின் தென்பகுதியில் இஸ்ரேலிய படையில்டாங்கி தளபதியாக பணியாற்றிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த லயர் சிவன் என்பவர்  மோதலின் போது உயிரிழந்துள்ளார். டிசம்பர் 19ம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து...

Read more

வெள்ளம் பெருக்கெடுத்ததால் வெருகல் பிரதேசம் பாதிப்பு ..!

மகாவலி கங்கை வெள்ளப் பெருக்கெடுத்ததினால் அதனை அண்டிய திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான மாவடிச்சேனை வட்டவன் சேனையூர் போன்ற கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள்...

Read more

மட்டக்களப்பு, அம்பாறையில் தொடர் மழை ; குளங்களின் வான் கதவுகள் திறப்பு !

கிழக்கு மாகணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு உன்னிச்சைக் குளம், நவகிரி குளம்  மற்றும் அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் மக்கள் அவதானமாக...

Read more

போர் தந்திரோபாயத்தில் மாற்றங்களை மேற்கொள்கின்றது இஸ்ரேல் | குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படையினரை காசாவிலிருந்து விலக்கிக்கொள்ள தீர்மானம்

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படையினரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் இஸ்ரேல் இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகளவில்...

Read more

யாழில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள  நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை மீட்கப்பட்டுள்ளது. அதே  பகுதியைச் சேர்ந்த...

Read more
Page 425 of 4511 1 424 425 426 4,511