Easy 24 News

யாழில் வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய இளைஞர்கள் விளக்கமறியலில்

வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...

Read more

வடக்கு தலைவர்கள் ஒன்றிணைந்தால் கச்சதீவு மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கலாம் | பியல் நிஷாந்த

கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை. வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டால் மீனவர் பிரச்சினைக்கு குறுகிய காலத்துக்குள்...

Read more

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘ரெபல்’ பட முன்னோட்டம்

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெபல்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் முக்கிய...

Read more

தேசிய சுப்பர் லீக் ஒருநாள் கிரிக்கெட் : தம்புள்ளை சம்பியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஐந்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை...

Read more

ஜப்பான் கிரிக்கெட்டுக்கு இலங்கை உதவவுள்ளது

ஜப்பானியர்களின் கிரிக்கெட்டுக்கு உதவும் நோக்கில் அந் நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ஒத்துழைப்புக்கள், பரிமாற்றங்கள மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி  ஜப்பானின்...

Read more

எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் | யாழில் குற்றச்சாட்டு

எனது கணவரின் kரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.  காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த...

Read more

மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி   பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்று புதன்கிழமை...

Read more

வியாபார முயற்சியான்மைகளை மீண்டும் கட்டியெழுப்ப மூலதனத்தை வழங்க நடவடிக்கை எடுங்கள் | சஜித்

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர். நடுத்தர தொழில் முயற்சிகளும் நடுத்தர தொழில் முனைவோருமே...

Read more

கொழும்பில் ஆயுர்வேத வைத்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆயுர்வேத வைத்திய மாணவர்களால் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொறுப்பற்ற வகையில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவதுடன் சலுகைகளுடன்...

Read more

சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழும் தமிழ் மக்கள்: விக்னேஸ்வரன் விசனம்

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ்ந்து வருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read more
Page 380 of 4509 1 379 380 381 4,509