Easy 24 News

மருந்துகள், எரிபொருள் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது! | ஜனாதிபதி

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு...

Read more

ஜெய்ஷங்கர் – மஹிந்த சந்திப்பு | இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுகள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அதற்கமைய...

Read more

பிரதமர் தினேஸை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை (20) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார். இது தொடர்பில்...

Read more

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க, சந்திம வீரக்கொடி ஆகியோர் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.ஆளும் தரப்பினர் உறுப்பினர்...

Read more

பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாக மாறத் தயாரா? விமல்

பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை  ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாகவும், பெண் உறுப்பினர்கள்...

Read more

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின் ‘தோனிமா’ பட டீசர்

கதையின் நாயகனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகின் சிறந்த பன்முக கலைஞராக திகழும் நடிகர் காளி வெங்கட் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்...

Read more

3 விளையாட்டுத்துறை சங்கங்களுக்கான தேர்தல்கள் ஜூலை 24, 25ஆம் திகதிகளில் றக்பி விசேட பொதுக்கூட்டம் ஜூலை 15இல்

தேர்தல் நடத்தப்படாததாலும், நிர்வாகச் சிக்கல்ககள் நிலவுவதாலும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நான்கு தேசிய விளையாட்டுத்துறை சங்கங்களில் மூன்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான திகதிகளை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை...

Read more

எழுந்து மரியாதை கொடுக்காத இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்!

அண்மையில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், புகைப்படம் எடுக்க விரும்பியவர்கள் வந்தவேளை எழுந்து படத்திற்கு நிற்காமல் அமர்ந்திருந்தமை பலரையும் முகம் சுழிக்க...

Read more

அரசியலமைப்பு பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும் – நீதியமைச்சர் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவால் நீதியரசர்கள் ஓய்வுப் பெற்றதன் பின்னர் உயர்நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலைமை ஏற்படும். சட்டவாக்கத்துறைக்கும்,நீதித்துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடு தோற்றம் பெறுவதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவை...

Read more

ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால...

Read more
Page 327 of 4508 1 326 327 328 4,508