Easy 24 News

நாட்டை புதிய கோணத்தில் முன்னோற்றவே தேர்தலில் போட்டியிடுகிறேன் | ஜனாதிபதி

பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக...

Read more

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்

ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் (Liter gas) விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (30) வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

Read more

‘வாழை’ படத்திற்காக பாடலாசிரியரான மாரி செல்வராஜ்

புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழை' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஊருல ராஜா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது....

Read more

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

'கல்கி 2898 கிபி' படத்தின் மூலம் மீண்டும் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்த 'ரபெல் ஸ்டார்' பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'தி ராஜா சாப்' எனும்...

Read more

இலங்கை கிரிக்கட்டுக்கான புதிய யாப்பை சட்டமாக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கை கிரிக்கட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கட்டுக்கான...

Read more

நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி அடைக்கலம் – சஜித் பிரேமதாச

எமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், மதம் ஆகிய அம்சங்கள் முற்றாக சீரழிந்து வருகின்றன. நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை பகிரங்கமாக மீறுவது, அரசியலமைப்புக்கு நாட்டின் ஜனாதிபதி...

Read more

நாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை குணப்படுத்த மருந்தினை வழங்க வேண்டும் | அநுர

நாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை முற்றாக குணப்படுத்தக்கூடிய மருந்தினை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அகில இலங்கை...

Read more

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது | தீபச்செல்வன்

தமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது. நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது...

Read more

 விபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகன் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழாரம்

விபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகனாக கல்விப்புலத்தில் ஆற்றிய பணி நிகரற்றது என்று முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்திலேயே முதல் தமிழ்ப்...

Read more
Page 304 of 4507 1 303 304 305 4,507