Easy 24 News

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி” கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி ”என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த...

Read more

யாழ். கற்கோவளத்தில் கணவன், மனைவி தாக்கப்பட்டு கொலை !

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம் ...

Read more

10,000 ரூபாவினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

Read more

அஜித் குமார் நடிக்கும் ‘விடா முயற்சி’ படத்தின் அப்டேட்

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'விடாமுயற்சி' படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநரும், நடிகருமான மகிழ்...

Read more

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான்...

Read more

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பொய் –  கலாநிதி ஹர்ஷ டி சில்வா

நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள...

Read more

கிழக்கிலிருந்து முதலாவது பெண் கிரிக்கெட் மத்தியஸ்தர் ஆனார் எம்மா குளோறியா

கிரிக்கெட் மத்தியஸ்தராக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை எம்மா குளோறியா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் மத்தியஸ்தர்களுக்கான பரீட்சையில் சித்தி அடைந்ததை...

Read more

அரச ஊழியர்களை வைத்து காய் நகர்த்தியுள்ள ரணில்: அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தல் காலத்தில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini...

Read more

கஸ்தூரிராஜா நடிக்கும் ‘ஹபீபி ‘பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநரும் , நடிகருமான கஸ்தூரிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹபீபி 'எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதனை தமிழ் திரையுலகின் முத்திரை பதித்த ஆளுமைகளான இயக்குநர்கள்...

Read more

ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரியிடம் வழிப்பறி கொள்ளை | முன்னாள் விமானப் படை சிப்பாய் கைது

ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் முன்னாள் விமானப் படை சிப்பாய்  ஒருவர்...

Read more
Page 253 of 4505 1 252 253 254 4,505