Easy 24 News

பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

வீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை உமைப் பற்றியெந்த காவியமும் இல்லைஉம் பெயர் போலொரு காவியமும்...

Read more

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம்

இலங்கையின் இனப்பிரச்சினை சம்மந்தமாகவும் அதற்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார தனது சிம்மாசன உரையில் பேசவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read more

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை காரணமாக 248 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 248 குடுப்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read more

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 25 வயது இளைஞரொருவர் கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் (France) நாட்டிற்கு சென்ற வேளையிலே கோமஸ் அதிஸ்ரராஜா...

Read more

வட மாகாணத்தில் சீரற்ற வானிலையால் பெருமளவானோர் பாதிப்பு!

மழையுடனான சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வட மாகாணத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, யாழ்ப்பாணம்...

Read more

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் மற்றும் முன்னணி...

Read more

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் – ராஜித்த சேனாரத்ன

தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி நாட்டின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் செல்லும் பயணத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம். இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என்ற கொள்கையை...

Read more

தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனைப் பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில் ...

Read more

நிறங்கள் மூன்று – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஐங்கரன் இன்டர்நேஷனல் நடிகர்கள் : அதர்வா, சரத்குமார், ரகுமான், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், அம்மு அபிராமி, சந்தான பாரதி மற்றும் பலர். இயக்கம் : கார்த்திக்...

Read more
Page 239 of 4504 1 238 239 240 4,504