பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் குழு நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார். ஜனாதிபதியிடம் சந்திப்பொன்றுக்கான நேரம் கோரியிருந்ததாகவும்,...

Read more

நாளை விவாதத்துக்கு வரவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும்  நாளை மறுதினமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள்...

Read more

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதல் நினைவுதினம் இன்று

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 24ம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்படுகிறது . 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி...

Read more

மாயமான பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இருவர் மீட்பு

நடுக்கடலில் மாயமான பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இருவர் நான்கு நாட்களுக்கு பின்னர் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர்.  இந்நிலையில் எஞ்சிய மீனவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று...

Read more

பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி

பாகிஸ்தானிலிருந்து  இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்...

Read more

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

நீட் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரு சட்டமூலங்களையும் நிராகரித்த மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று...

Read more

மூத்த தலைவர்கள் பதவி விலக வேண்டும் – சிவசங்கர ரெட்டி

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டுமாக இருந்தால், சில மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவியை தியாகம் செய்யதான் வேண்டும் என அமைச்சர் சிவசங்கர ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இது...

Read more

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டங்களை அயர்லாந்து துரிதப்படுத்தவுள்ளது!

ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்த வாரம் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல்களை அயர்லாந்து ஆரம்பிக்குமென ஐரிஷ் துணைப்பிரதமர் சைமன் கொவேனி...

Read more

பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு வழங்குகிறார் சாஜித் ஜாவிட்!

கொன்சர்வேற்றிவ் தலைமைத்துவ போட்டியின் முன்னாள் போட்டியாளரான சாஜித் ஜாவிட் தனது ஆதரவை பொரிஸ் ஜோன்சனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சரான ஜாவிட் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின்...

Read more

அரையிறுதிக்கு நுழையும் அடிப்படை பண்பு இலங்கை அணியிடம் இருக்கவில்லை: மஹேல

நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்கு நுழையும் அளவுக்கு அடிப்படையான பண்புகள் இலங்கை கிரிக்கெட் அணியிடம் இருக்கவில்லை என அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்....

Read more
Page 2212 of 4157 1 2,211 2,212 2,213 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News