ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை

ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு போலிசார் முற்பட்டபோது நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. கவுலூன் மாவட்டத்தில் உள்ள ஹாங்காங் பலதுறைதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்...

Read more

‘தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்’

இலங்கையின் அதிபராகப் புதிதாக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள அனுராதாபுரத்தின் ருவான்வெல்லி சேயா பெளத்த ஆலயத்தில்...

Read more

ருவன் விஜேவர்த்தன பதவி விலகினார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தனது பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

Read more

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வு அனுராதபுர ருவன் வெலிசாய புனிதப் பிரதேசத்தில் இடம்பெறுகிறது

Read more

கோத்தாபய சிறப்பான ஆட்சிக்கு, வித்திடுவார் என்று நம்புகின்றேன் – விக்னேஸ்வரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு...

Read more

கோத்தபாயவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் – சஜித்

இந்­நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒரு­மித்த நாட்­டிற்குள் அனைத்து இன,மத மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சுபீட்­ச­மா­ன­தொரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான ஒத்­து­ழைப்பை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு நான்...

Read more

இலங்கை மாணவரை மாட்டிவிட்ட விவகாரம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்

இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் மாட்டிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அவுஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் Arsalan Khawaja தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்....

Read more

மோடியின் அழைப்பில் முதலில், இந்தியாவுக்கு பறக்கிறார் கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு...

Read more

ரணிலை விலகுமாறு அழுத்தம் – யானைக்குள் உட்கட்சி மோதல்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்புக்களையும் அமைச்சுக்களையும் விட்டு விலகியுள்ள சஜித் ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு நடத்தி...

Read more

மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய...

Read more
Page 2013 of 4149 1 2,012 2,013 2,014 4,149
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News