Easy 24 News

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி  இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்....

Read more

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் விடாமுயற்சியுடன் உள்ளனர் | பிரிட்டனின் தடை குறித்து அலி சப்ரி

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி...

Read more

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் – பிரிட்டன் அறிவிப்பு

தடைகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா,...

Read more

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ' கனிமா ' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல்...

Read more

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவினால்...

Read more

மேர்வின் சில்வாவிற்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை (Mervyn Silva) மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை இன்று...

Read more

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தாயும் மகனும்! – 38 வருடங்களின் பின் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு யாழில் இறுதிக்கிரியை! 

இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) பிள்ளைகள் இந்து சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை...

Read more

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய நால்வருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் ஏப்ரல் மாதம்  04ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read more

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23)...

Read more

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்....

Read more
Page 185 of 4502 1 184 185 186 4,502