அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் உந்துருளியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read more

ஆயுதப் போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ;சம்பந்தன் தெரிவிப்பு

ஆயுதப் போராட்டம் தோற்றுப்போக அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி...

Read more

சோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத்தாக்குதல்!!

சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர்...

Read more

ரஷ்யாவில் 4 இலட்சத்தை கடந்தது தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவில்...

Read more

அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா,...

Read more

அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயார்

கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து...

Read more

ஜீ 7 நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர்...

Read more

முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

ஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்த சட்டத்தரணி மார்ஷல் பெரேரா காலமானார். 89 வயதுடைய இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

Read more

வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உற்பத்தி ஆரம்பம்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையினை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆட்சியில் பரீட்சாத்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் விரவன்ச...

Read more

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவித்தல்

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான...

Read more
Page 1733 of 4157 1 1,732 1,733 1,734 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News