Easy 24 News

இலங்கையில் திருமணம் செய்ய காத்திருக்கும் தம்பதிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. திருமண மண்டபக் கட்டணம் 40 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின்...

Read more

பிரபல நடிகர் சக்ரவர்த்தி காலமானார்

தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி...

Read more

மெக்கார்டில் என்ற தசை கோளாறு பாதிப்பிற்கான சிகிச்சை

உலக அளவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் மெக்கார்டில் என்ற அரிய வகை தசை கோளாறு பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு முறையை...

Read more

நடிகர் ராம் நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் தமிழில் அறிமுகமாகும் 'தி வாரியர்' என்ற படத்தில் இடம்பெற்ற 'புல்லட்' எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகரும், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான...

Read more

குழந்தையை கடத்த முயன்ற குரங்கு | சீனாவில் சம்பவம்

சீனாவில் குரங்கு ஒன்று  குழந்தையை கடந்த முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனாவின் தென்மேற்கு சோங்கிங் பகுதியில் வீட்டிற்கு வெளியே பதுங்கி இருந்த குரங்கு குழந்தையை  இழுத்துச்...

Read more

அழைக்கிறது இங்கிலாந்து | முடியாதென்கிறார் மஹேல

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான அழைப்பை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து...

Read more

15 ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் ! நீதிக்கான ஏக்கத்துடன் சிலுவைப் பாதையை நிறைவு செய்தார் ஜெஹான் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்...

Read more

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் பூப்பது படமாக்கப்பட்டது

அழுகிய சதை போன்ற மணத்தை வெளியிடும் உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் டைம் லேப்ஸ் முறையில் மலர் பூப்பது படமாக்கப்பட்டது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள...

Read more

உக்ரேன் குறித்து செய்தி வாசித்த போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட செய்தி வாசிப்பாளர்

உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி போர் நடத்த ஆரம்பபித்தது. அந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன்...

Read more

நிதி நெருக்கடியை சமாளிக்க சீனா இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படும் | பிரதமர் மஹிந்தவிடம் சீனா உறுதி

பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியை ஸ்திரமாகப் பேணுவதற்காக சீனா இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்துள்ள சீன பிரதமர் லி கெகியான்ங் , இலங்கை தற்போது எதிர்க்கொண்டுள்ள...

Read more
Page 1150 of 4580 1 1,149 1,150 1,151 4,580
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News