Easy 24 News

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை

இந்தியாவிடமிருந்து அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று உலகவங்கியின் நிதியுதவியில் ஒருபகுதி மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வாரமளவில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக...

Read more

நெஞ்சுக்கு நீதி | திரைவிமர்சனம்

நடிகர்உதயநிதி ஸ்டாலின்நடிகைதான்யா ரவிச்சந்திரன்இயக்குனர்அருண்ராஜா காமராஜ்இசைதிபு நினன் தாமஸ்ஓளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன் சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி. இந்த ஊரில் 2...

Read more

இலங்கைக்கு தேவையான மருந்துகளை வழங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம்

மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையுடன் இணைந்து செயற்படும். இலங்கைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை வழங்குவதற்கு சுகாதார...

Read more

உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க முயற்சிகள்..

உணவு பற்றாக்குறை நெருக்கடியானது இலங்கையை மாத்திரமின்றி ஏனைய உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடும். எனினும் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சிகளை...

Read more

நடிகர் ஆர்.கே. சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக...

Read more

குலதெய்வ கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் லால்குடி அருகே குலதெய்வ கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன்இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை...

Read more

ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

எம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது.  மேலும் வேறு சிலருக்கு நினைவாற்றல் திறனில் சமச்சீரின்மையும் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நன்கு அறிமுகமாகி...

Read more

இலங்கையைப்போல  உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும்  | IMF தலைவர் எச்சரிக்கை

அரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார். அரசாங்கங்கள்...

Read more

இராணுவ உயர் அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய ஜனாதிபதி

வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அந்நாட்டு ஜனாதிபதி கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. உயிரிழந்த...

Read more
Page 1115 of 4578 1 1,114 1,115 1,116 4,578
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News