Easy 24 News

மராட்டிய மன்னராக யஷ்.. வைரலாகும் புகைப்படம்

கேஜிஎப்-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யஷின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த்...

Read more

“காய்த்த மரமே கல்லடி படும்”  | விடுதலையான பசில் நியாயம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்

காய்க்கும் மரமே கல்லடி படும் என  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.  உத்தேச 21 ஆவது   திருத்தச் சட்டத்தின்  இரட்டை பிரஜா உரிமை குறித்த...

Read more

தொலைத்தொடர்புக் கட்டணங்களும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத் தொடர்பு வரி 11.25 சத வீதத்திலிருந்து 15 சத வீதமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்...

Read more

போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தானியகம பிரதேசத்தில் நேற்று இரவு 450 போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சர்தாபுர விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக சீனன்குடா...

Read more

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின்  9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...

Read more

டாப் கன் மேவ்ரிக்

நடிகர்டாம் க்ருஸ்நடிகைஜெனிபர் கான்னெலிஇயக்குனர்ஜோசப் கொசின்ஸ்கிஇசைலேடி காகா, ஹான்ஸ் ஜிம்மர்ஓளிப்பதிவுகிளாடியோ மிராண்டா அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் விமானியான டாம் க்ரூஸ், ஒரு அதிரடி...

Read more

கோவாவில் வலம் வரும் பிக்பாஸ் பிரபலம்

‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில்...

Read more

மிகுந்த எதிர்பார்ப்புடன் கத்தாரிலிருந்து உஸ்பெகிஸ்தான் நோக்கி இலங்கை கால்பந்தாட்ட அணி

கத்தாரில் சில நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில்...

Read more

துருக்கி நாட்டின் பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை அங்காராம்

ஐக்கிய நாடுகள் சபை அங்காராவின் கோரிக்கையைத் தொடர்ந்து, "துருக்கி" என்ற அமைப்பில் உள்ள துருக்கியின் குடியரசின் நாட்டின் பெயரை "துருக்கியே" (Türkiye) என மாற்றியுள்ளது. இஸ்லாமிய மதத்தின்...

Read more

நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மாலை...

Read more
Page 1099 of 4578 1 1,098 1,099 1,100 4,578
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News