Easy 24 News

இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளோம்

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள்...

Read more

இலங்கைக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் தகவல் சேகரிப்புக்கு நடவடிக்கை

இலங்கையில் காணப்படும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து தரவுகளை சேகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இலங்கையின் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை...

Read more

அரச ஊழியர்களுக்கான விடுமுறை! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. எரிபொருள்...

Read more

பலத்த சவால்களுக்கு மத்தியில் ஜாவா லேன் மொரகஸ்முல்லை அணியை வென்றது

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் 10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மொரகஸ்முல்லை அணியிடம் கடைசி நேரத்தில் பலத்த சவாலை...

Read more

உக்ரேன் மோதல் | கொத்துக் குண்டுகள் பயன்படுத்தியது ரஷ்யா

உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் 110 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்....

Read more

தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியீடு

தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் என வழக்கமான அறிவிப்புகள் இல்லாமல் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் மோஷன்...

Read more

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இடிமுழக்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞரும், முன்னணி இயக்குநருமான சீனு...

Read more

கொழும்பில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமியரை கொன்ற மருமகன்

கொழும்பு, வத்தளை - மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது...

Read more

மேலதிக புகையிரத மற்றும் பேரூந்து சேவைகள் | அமைச்சர் பந்துல

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள சகல தரப்பினரதும் நலன் கருதி , 15 ஆம் திகதி புதன்கிழமை முதல் மேலதிகமாக புகையிரதங்கள்...

Read more

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி பதவியேற்றார்

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர நேற்று (12) சுபவேளையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றார். அத்துடன் அனைத்து...

Read more
Page 1083 of 4578 1 1,082 1,083 1,084 4,578
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News