Easy 24 News

சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட எரிபொருள் கொடுப்பனவு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து எரிசக்தி...

Read more

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். படகுகள் மூலம் இங்கு வருபவர்கள் இங்கு குடியமர்த்தப்படமாட்டர்கள்...

Read more

ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி முந்துகிறார்

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது.ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை...

Read more

10 ரூபாய் நாணயங்கள் கொடுத்து கார் வாங்கிய தமிழக வைத்தியர்

இந்தியாவில் வைத்தியர் ஒருவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து  6 இலட்சம் ரூபாய்க்கு (ரூபாய் 28 இலட்சம் இலங்கை மதிப்பில்)  புதிய கார் வாங்கியுள்ளார். மக்களிடையே, 10 ரூபாய்...

Read more

ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளே நெருக்கடிக்கு காரணம் | சந்திம வீரக்கொடி

முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவில்லை, ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை முன்னெடுத்தார். ஜனாதிபதியின் அதிகாரத்தை  வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம...

Read more

இன்று உலக அகதிகள் தினம்

ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று உலக அகதிகள் தினத்தை அனுசரிக்கிறது. உலக அளவில் 100 மில்லியன் அகதிகள் இருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது.  கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை...

Read more

யாழில் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போராட்டம்

போராட்டம் யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை...

Read more

துவிச்சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்த அமெரிக்க ஜனாதிபதி பைடனால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள  தனது இல்லத்திற்கு அருகிலுள்ள  கேப் ஹென்லோபென்  பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி...

Read more

இன்று இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்குவதற்கான பொருளாதாரத்திட்டம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு  இன்று 20 ஆம்...

Read more
Page 1074 of 4577 1 1,073 1,074 1,075 4,577
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News