Easy 24 News

வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா - பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன்...

Read more

கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

கொட்டாவ, மாகும்புர பகுதியில் சட்டவிரோதமாக 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்....

Read more

5 நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் அல்லது பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

இந்தியாவின் உதவி தொடரும் | இந்திய உயர்மட்ட குழு

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக வழங்கிவரும் உதவிகளை இந்தியா தொடரும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.

Read more

நான் தோல்வியடைந்ததாக உணர்கிறேன்! ரணில் விக்ரமசிங்க

ஓடுகின்ற சஜித் அணி அதிகாரத்தை கொடுத்தபோது ஓடியவர்கள், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றபோதும் ஓடுகிறார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்ற...

Read more

தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: வெளியான அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச...

Read more

ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் அபாயம்

எமக்கான டீசல் பெற்றுக்கொடுக்கத் தவறினால் எதிர்வரும் சில தினங்களில் ரயில் போக்குவரத்து சேவையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நேரிடும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்....

Read more

இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி உடனான போட்டிகள் குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை மாதம் பாகிஸ்தான் அணி,...

Read more

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார்.   நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம்...

Read more

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும், குமுதம் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் காலமானார். குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 55. இவர் ஏராளமான...

Read more
Page 1070 of 4577 1 1,069 1,070 1,071 4,577
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News