Easy 24 News

யானை பட விமர்சனம்

‘சிங்கம் 3’, ‘சாமி ஸ்கொயர்’ என வரிசையாக இரண்டு தோல்வி படங்களை அளித்த இயக்குநர் ஹரி, கட்டாயமாக வெற்றிப் படைப்பை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கிய ‘யானை’...

Read more

ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியின் பும்ரா உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக எஸ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையை...

Read more

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அகதியாக சென்ற வயோதிபப் பெண் பரிதாப மரணம்!

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அகதியாக சென்றவயோதிபப் பெண்உயிரிழந்துள்ளார். இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்...

Read more

உக்ரைனிற்கு எதிரான ரஸ்யாவின் போருக்கு சீன நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன | அமெரிக்கா

சீனாவின் பல நிறுவனங்களும் ஆராய்ச்சி அமைப்புகளும் உக்ரைனிற்கு எதிரான போரில் ரஸ்யாவிற்கு ஆதரவளிக்கின்றன என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம் தனது அறிக்கையில்...

Read more

தசை கட்டுப்பாட்டின்மைப் பாதிப்பிற்குரிய சிகிச்சை

எம்மில் சிலருக்கு கண்களை அசைப்பதில் திடீரென சிரமம் ஏற்படலாம். சிலருக்கு நடந்து செல்லும் போது, அவர்களுடைய நடையில் மாற்றம் ஏற்பட்டு, தொடர்ந்து நடப்பதற்கு சமநிலை தவறலாம். கை,...

Read more

பலாலி – தமிழக விமான சேவைகள் தாமதமாவதற்கான காரணம் இது தான் !

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும்ரூபவ் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவைகளுக்கான செலவீனங்கள் குறித்த கரிசனைகளால் தாமதமடைவதாக தெரியவருகின்றது. குறிப்பாக, விமான...

Read more

பாராளுமன்றின் ஊடாக பதில் ஜனாதிபதியை நியமிப்பதற்கான சாத்தியம் – டிலான் பெரேரா

அரச நிர்வாகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி பதவி விலக வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியம்...

Read more

ஒருபோதும் ராஜபக்ஷர்களால் ஆட்சிக்கோ பதவிக்கோ வர முடியாது – திஸ்ஸ விதாரண

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள். நாட்டு மக்கள் இனியொரு போதும் ராஜபக்ஷர்கள்...

Read more

வட, கிழக்கு பொருளாதார மேம்பாடுகள் குறித்து நியூயோர்க்கில் கலந்துரையாடல் : புலம்பெயர் பிரதிநிதிகளுடன், சிறீதரன், சாள்ஸ் எம்.பிக்கள் பங்கேற்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடுத்து வடக்கு,கிழக்கு பொருளாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பிலான திட்டமிடல்கள் மற்றும் எதிர்கால உபாயங்கள் தொடர்பில் நியூயோர்க்கில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.  இந்தக் கலந்துரையாடலில்...

Read more

சர்வதேச நாணய நிதியத்திடம் 6 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

போரின் பின்னரும் முப்படைகளுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள். • பேரினவாத தேசிய கொள்கைகள் முழுமையாக மாற்றப்பட வேண்டும். • புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு உறுதிப்பாடுகள் தேவை. •...

Read more
Page 1054 of 4577 1 1,053 1,054 1,055 4,577
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News