Easy 24 News

88 ஆவது புனிதர்களின் சமர் 14 இல் ஆரம்பம் 

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த புனித சூசையப்பர் - புனித பேதுருவானவர் அணிகளுக்கு இடையிலான 88 ஆவது புனிதர்களின் சமர்...

Read more

போக்குவரத்து அபராதக் கட்டணங்களை செலுத்த துபாயில் புதிய முறை

போக்­கு­வ­ரத்து விதி­மீ­றல்­க­ளுக்­கான அப­ராதக் கட்­ட­ணங்­களை இலகு தவனைக் கொடுப்­ப­னவு முறையில் செலுத்­து­வ­தற்­கான திட்­டத்தை துபாய் பொலிஸார் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். வட்­டி­யில்லா இலகு தவணை முறையில் அப­ரா­தங்­களைச் செலுத்­த­லாம்­ என...

Read more

மகிந்த கோட்ட உறவில் விரிசல் | தப்பியோடும் எண்ணம் மகிந்தவிற்கு இல்லை

இலங்கையில் ராஜபக்ச வம்சாவளியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்த நபருக்கு இலங்கையிலிருந்து தப்பியோடும் நோக்கம் எதுவுமில்லை என முன்னைய அதிகாரமிக்க நபரின் பிரதான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் சகோதரர்...

Read more

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில்...

Read more

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு ஓட்டம் எடுத்த கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.   சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு...

Read more

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

கொழும்பில் ஊரடங்கு கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் நிலவும் நிலைமையை...

Read more

பாராளுமன்றப் பகுதியில் மோதல் | 42 பேர் காயம் |  இராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டக்கள் அபகரிப்பு

பாராளுமன்றப் பகுதியில் மோதல் | 42 பேர் காயம் |  இராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டக்கள் அபகரிப்பு பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற...

Read more

இதுவரை ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதன்கிழமை நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது இராஜினாமா...

Read more

இலங்கை நிலவரம் – ஐநா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளது என்ன?

ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக ...

Read more

யானை நரி | செ. சுதர்சன்

காற்றானது,வானத்தின் கூரைகளைப்பெயர்ப்பதற்கு முன்னான காலத்தில்,மீசை வைத்த ஒரு தலைவன்உங்கள் மந்திரியைக் 'குள்ள நரி' என்றான்! அப்போது நீங்களோ…தலைவனைப்பயங்கரவாதி என்றீர்கள்! மூளை நரியைக்கண்ணால் கண்டவர்களோ,'அவன் யானையிலும்ஆயிரம் மடங்கு பலமுள்ள...

Read more
Page 1037 of 4576 1 1,036 1,037 1,038 4,576
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News