Easy 24 News

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு | மன்னிப்புச்சபை கவலை 

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து  வெளியேறவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  கரிசனை வெளியிட்டுள்ளது....

Read more

சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் நடிக்கும் விக்ராந்த்

இயக்குனர் நாகேஸ்வரன் இயக்கத்தில் விக்ராந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷிரின் கஞ்ச்வாலா நடிக்கிறார். "தொட்டுவிடும் தூரம்" படத்தை இயக்கிய இயக்குனர் நாகேஸ்வரன் இயக்கத்தில்...

Read more

‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.. மாதவன் நெகிழ்ச்சி..

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்...

Read more

வாய்க்கொழுப்பா? பணக்கொழுப்பா? | ஜெயக்குமார் – சீமான் இடையே கருத்து மோதல்

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மக்களை நம்புவதால் தனித்து போட்டியிடுகிறோம். மக்கள் என்னை எப்போது நம்புகிறார்களோ அப்போது வெற்றி கிடைக்கட்டும். அ.தி.மு.க....

Read more

யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்! பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு...

Read more

மக்களின் நலனுக்காக சர்வகட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு மக்களின் நலனை கருத்தில்கொண்டு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்கத் தயார் என இலங்கை தொழிலாளர்...

Read more

மழை, காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்

தற்போது நிலவும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்...

Read more

அதிகரித்துவரும் சிறுவர்களின் போசணையை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் | இலங்கையின் நிலை

இலங்கையில் வாழும் சிறுவர்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இருப்பினும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போசணை மற்றும் வளர்ச்சி என்பவற்றுக்கு அவசியமான வளங்களைப்...

Read more

விஷவாயு கசிவினால் 121 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு | ஆந்திராவில் சம்பவம்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று (02) இரவு ஏற்பட்ட விஷவாயு கசிவினால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில்...

Read more
Page 1004 of 4575 1 1,003 1,004 1,005 4,575
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News