Easy 24 News

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும்  வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது.  இதன்மூலம் இன ஒற்றுமை,  மத ஒற்றுமை...

Read more

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்

தற்போது நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிக்கொண்டிருந்த கொழும்பில் உள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் இன்று (11) மதியம் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்....

Read more

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின்...

Read more

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ஐபிஎல் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

நடிகர்கள் கிஷோர் - ரி ரி எஃப் வாசன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஐபிஎல்- இந்தியன் பீனல் லா 'திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு...

Read more

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சூர்யா நடிப்பில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்ற 'ரெட்ரோ' திரைப்படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபல பொலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர்களான குனித் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மண் சார்ந்த படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Read more

சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத்தில் வரலாறு படைத்த இலங்கையின் டாவி சமரவீர

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். இவர் கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மாணவராவார்....

Read more

மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல – யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம்

நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின்...

Read more

உள்ளூராட்சி மன்றங்களின் சிறிய பாலங்களை மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான சிறிய பாலங்களை நிலைபேறான வகையில் மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை...

Read more

விமான பயணச்சீட்டு முறைகேடு : அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் நான்கு அமைச்சர்கள் விமான பயணச்சீட்டு முறைகேடுகளை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

செல்வம் எம்பியின் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் குரல் பதிவுகள்: உறைய வைக்கும் பின்னணி

உயிரிழந்த ஜெயராம் சுரேஷிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மேலும் 33 குரல் பதிவுகள் இருப்பதாக ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் என்.கே விந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை...

Read more
Page 1 of 4462 1 2 4,462