Easy 24 News

இந்தியா

மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

மின்சாரத் துண்டிப்பால்  பல்வேறு இன்னல்களுக்கும் மக்கள் உள்ளாவது வழமையாகும். ஆனால் இந்த மின்சாரத் துண்டிப்பு இந்தியாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் திருமண வாழ்வையே தடம்புரளச் செய்துள்ளது. இந்தியாவின்...

Read more

இந்தி நல்ல மொழி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், நாம் அதை கற்றுக் கொள்ள வேண்டும் | சுஹாசினி மணிரத்னம்

தமிழ், மலையாள படங்கள் தரத்தில் சிறந்தவையாக இருப்பதாகவும், தெலுங்கு படங்கள் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், கன்னட படங்கள் நாம் யோசிக்க முடியாத அளவு முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்...

Read more

இந்திய மாணவர்கள் சீனாவில் மேற் படிப்பை தொடர அனுமதி

சில இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்பி வருவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது. சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மேற்படிப்பை தொடர்ந்து வருகிறார்கள்....

Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்திய மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம்

இந்திய மத்திய அரசு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவி செய்யும் அதேநேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்...

Read more

ஆசிரியரை கடுமையாக தாக்க முயன்ற மாணவர் அதிரடி சஸ்பெண்ட்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க...

Read more

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன்

2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம், வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்,...

Read more

திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் வாத்தியங்களுடன் செல்ல அனுமதி மறுப்பு

திருப்பதிக்கு நடைபாதை வழியாக வாத்தியங்களுடன் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அளிக்கப்பட்டு வந்த டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து...

Read more

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் இன்று நடைபெற்ற தேரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய...

Read more

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா...

Read more

ரூ.3,887 கோடியில் 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ள ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது....

Read more
Page 14 of 43 1 13 14 15 43