Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

வரலட்சுமி மூலம் பார்வதிக்கு பதில் சொன்ன மம்முட்டி..!

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விழாவில் பேசிய நடிகை பார்வதி, 'கசபா படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசியுள்ளது குறித்து குற்றம் சாட்டினார். இதற்கு...

Read more

மீண்டும் இணைந்த தனுஷ் – யுவன் கூட்டணி

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி இணைந்த படங்களான 'துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி' ஆகிய படங்களின் பாடல்கள் பெரிய வரவேற்பைப்...

Read more

‘பாகுபலி 2’ – சீனா வெளியீடு கைவிடப்பட்டது?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்தியத் திரையுலக வரலாற்றில்...

Read more

அட்லி இயக்கத்தில் பிரபாஸ்?

விஜய் நடித்த தெறி படத்தை இயக்கிய பிறகு மீண்டும் விஜய்யை இயக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்த அட்லி, மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். மிகப்பெரிய...

Read more

ஆபாச வீடியோலை வெளியிட்டு திட்டு வாங்கிய நடிகை

தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ‘மாமன் வெயிட்டிங்...’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர் அடா‌ஷர்மா. தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து...

Read more

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதை அவர்களைத் தவிர மற்றவர்கள் பேசி வருகிறார்கள். ஆனாலும், நயன்தாராவுடன் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் பல...

Read more

15 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் விஜய் பட இயக்குநர்

விஜய் நடித்த ஷாஜஹான் படத்தை இயக்கிய ரவி அப்புலு, 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கி உள்ள படம் செயல். சி.ஆர்.கிரியேஷன்ஸ் சார்பில் நிர்மலா ராஜனும், திவ்ய ஷேத்ரா...

Read more

கமலை தொடர்ந்து 10 வேடங்களில் விஜய் சேதுபதி

தசாவதாரம் படத்தில், கமல்ஹாசன், 10 வேடங்களில் நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்தில், விஜய் சேதுபதியும், 10 வேடங்களில் நடிக்கிறார்....

Read more

சிம்புவுக்கு டி.ஆர் கற்றுக் கொடுத்தது என்ன?

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் மோசமான படமாக அமைந்து பெரும் தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தைத் தயாரித்த...

Read more

புதியமுறையில் தனது பட டைட்டிலை அறிவித்த மம்முட்டி

தற்போது அறிமுக இயக்குனரான சரத் சந்தித் டைரக்சனில் 'பரோல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார்....

Read more
Page 569 of 714 1 568 569 570 714