Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

வரலட்சுமியுடன் திருமணமா? – விஷால் பதில்

 லிங்குசாமி இயக்கத்தில் விஷால்இ கீர்த்தி சுரேஷ்இ வரலட்சுமிஇ ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும்இ...

Read more

சர்கார் – அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை ?

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் முன்பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும்...

Read more

எங்கள் குரல்வளையை நெறிக்காதீர்கள் : பத்மப்ரியா

பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் மீ டூ விவகாரம் சூடு பிடிப்பதற்கு முன்பே மலையாள திரையுலகில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது...

Read more

சர்கார் தியேட்டர்களுக்கு அரசு உத்தரவு

விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையொட்டி ரிலீஸ் தொடர்பான வேலைகள் உச்ச கட்டத்தை எட்டி உள்ளன. மற்றொருபுறம் விஜய் ரசிகர்கள் படத்தை வரவேற்க தயாராகி...

Read more

கெடுபிடிகளுடன் 2.0 டிரைலர் வெளியீட்டு விழா

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படம் அடுத்த மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது....

Read more

மாரி 2 எப்போது வரும்?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. தீபாவளியன்று விஜய் நடித்த...

Read more

ரஜினியின் புதிய படம் ஜனவரியில் தொடக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத்...

Read more

கனா – டிசம்பரில் வெளியீடு

சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்துள்ள படம் கனா. நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியார் முக்கிய வேடங்களில்...

Read more

சுயசரிதை எழுதிய மனோஜ் கே ஜெயன்

மலையாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழிலும் சிறந்த குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தனக்கு கிடைத்த...

Read more

கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட் அவுட்

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியாகும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு உயரமான கட்அவுட்டுகளை வைப்பது வழக்கம். நடிகர்களின் ஆளுயர உருவங்களை வரைந்து உயரமான கட்-அவுட்டாக வைப்பார்கள்....

Read more
Page 472 of 714 1 471 472 473 714