Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இத்தாலியில் பேரழிவு தொடா்கிறது! நேற்று ஒரே நாளில் 627 போ் பலி!!

March 26, 2020
in News, Politics, World
0

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 627 போ் நேற்று உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய இறப்புக்களுடன் அங்கு கொரோனாவுக்கு இதுவரை பலியானவா்களின் எண்ணிக்கை 4,032 ஆக உயா்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்ட்டவா்களின் எண்ணிக்கை 47,021-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா வைரஸால் 1,500 க்கும் மேற்பட்ட இறப்புகள் இத்தாலியில் பதிவாகியுள்ளன.

வுஹானின் ஹூபே மாகாணத்த்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சக் கட்டத்தில் இருந்ததை விட இத்தாலியின் தற்போதைய தினசரி உயிரிழப்புக்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சமூக விலகல் அவசியம் – லண்டன் மருத்துவ பேராசிரியா் எச்சரிக்கை

Next Post

மட்டக்களப்பில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை!

Next Post

மட்டக்களப்பில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures