Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்லாந்து நாட்டு எல்லை பகுதியில் கடுமையான நிலநடுக்கம்

November 21, 2019
in News, Politics, World
0

லாவோஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் தாய்லாந்து நாட்டு எல்லை அருகே இன்று காலை 6.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலி நகரின் வடமேற்கு திசையில் 53 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

ஆனால் இந்நிலநடுக்கம் 700 கி.மீ. தொலைவில் உள்ள தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் அந்நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

தாய்லாந்து நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், பாங்காக் மற்றும் புறநகர் பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது. இதேபோன்று வியட்னாம் நாட்டின் தலைநகர் ஹனோய் பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.

மேற்கூரையில் உள்ள விளக்குகள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பல அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் 24வது தளம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன் 5.7 அளவிலான நிலநடுக்கம் லாவோசில் ஏற்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் நேற்று பாங்காக் நகருக்கு வந்தடைந்து உள்ளார்.

அவர் இன்று நடைபெறும் கூட்டமொன்றில் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இதன்பின் அந்நாட்டு அரசரையும் சந்திக்கிறார். பின்னர் இன்று மாலை கூட்டம் ஒன்றையும் நடத்துகிறார்.

அவர் இந்நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளாரா? என்று கேட்கப்பட்டதற்கு அவருடன் வந்த குழுவினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Previous Post

கனடா அமைச்சரான முதல் தமிழ் இந்துப்பெண் அனிதா

Next Post

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்திய ‘மங்கைகள்’

Next Post

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்திய 'மங்கைகள்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures