மெக்சிகோவின் மேற்குப் பகுதியிலுள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில் நூறு பிளாஸ்டிக் பைகளில் 29 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் இருவர் பெண்கள். அத்துடன் நான்கு பேர் குற்றவாளிகள் என்று அந்த மாநிலத்தின் தலைமைச் சட்ட அதிகாரி ஜெரார்டோ சோலிஸ் தெரிவித்தார்
குண்டர் கும்பல் பிரச்சினை அதிகம் நிலவு மெக்சிகோவில் கடந்த ஆண்டில் மட்டும் 29,111 பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

