நியூயார்க் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.