Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

சனி 29 ஆம் திகதி கனேடிய தமிழர் நாள்!!

June 26, 2019
in BREAKING News, Gallery, News, Politics, World
0

கனடா வாழ் மக்களின் பேராதரவோடு மார்க்கம் வன்னி வீதியில் வரும் சனிக்கிழமை 29 ஆம்  திகதி அன்று “கனேடிய தமிழர் நாள்” மிக கோலாகலமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

அருமையான பல வரலாற்று நிகழ்வுகளோடு ,தமிழர் தாயகமண்ணின் இனப்பற்று மாறாத பசுமையுடன் கனேடிய தமிழர் நாள் ஏற்பாடாகியுள்ளது .

அன்று தொட்டு இன்றுவரை இனப்பெருமை பேசும் கனேடிய தமிழர்கள் தாயாக மண் மணத்தோடு கனேடிய மண்ணில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கம் வன்னிவீதியில் ஒன்று கூடி தாயகத்தின் இனியபல நினைவுகளை பேசி மகிழும் அழகியதருணம் இந்த வருடம் மிக பிரமாண்டமாக ஏற்பாடாகியுள்ளது .

காலம்காலமாக வன்னிமண்ணின் பெருமைகளை உலகறியச்செய்யும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

எம் இனத்தை நேசிப்போர் ,எம் மண்ணின் துயரங்களை யாசிப்போர் ஒன்று கூடுங்கள் நம் இனத்தின் பெருமையை உலகறியச்செய்வோம்.

https://www.facebook.com/kiruba.kirushan/videos/2271210146465281/

https://www.facebook.com/kiruba.kirushan

vaaa-

Previous Post

சீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்

Next Post

பேருவளை இனவாத சம்பவத்தை நிறுத்தியது போல் இந்த அரசாங்கத்துக்கு முடியவில்லை- பசில்

Next Post

பேருவளை இனவாத சம்பவத்தை நிறுத்தியது போல் இந்த அரசாங்கத்துக்கு முடியவில்லை- பசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures