Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘‘முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும்‘‘

May 24, 2019
in News, Politics, World
0

பௌத்த மக்களிடையே மாற்று மதத்தவர்கள் பற்றிய குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்திய கருத்துக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹேசான் விதானவுக்கு எதிராக விசாரணையொன்றை நடாத்துமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் லங்கா ஜயரத்ன ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி தாக்குதல், பௌத்த மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தால், அப்பாவி முஸ்லிம் சமூகம் கொலை செய்யப்பட்டு, பாரிய அழிவொன்று ஏற்பட்டிருக்கும் என ஹேசான் விதான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கை குற்றவியல் சட்டத்தின் 290 (அ) சரத்தின்படியும் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (2) ஆம் பிரிவின் அடிப்படையிலும்,  குறித்த நபர் குற்றம் இழைத்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவு நீதிமன்றத்துக்கு முன்வைத்த கருத்தை கருத்தில் கொண்டே நீதிபதி இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அரபு மொழியில் பெயர்ப் பலகை இருந்தால் உடன் அகற்றுங்கள்

Next Post

ஞானசார தேரரின் விடுதலை தவறான முன்மாதிரி

Next Post

ஞானசார தேரரின் விடுதலை தவறான முன்மாதிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures