Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் படத்தில் இணைந்த இந்துஜா

April 10, 2019
in Cinema
0

மேயாதமான், மெர்க்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில் நடித்தவர் இந்துஜா. கதாநாயகி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வரும் இந்துஜா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 63வது படத்திலும் நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் விளையாட்டு வீராங்கனைகளாக சில இளவட்ட நடிகைகளும் நடித்து வரும் நிலையில், தற்போது இந்துஜாவும் கால்பந்தாட்ட வீராங்கனையாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.

Previous Post

மீண்டும் சன்னி லியோனுடன் இணைந்த ஜெய்

Next Post

ஆன்ட்ரியாவின் இரட்டை வேடம்

Next Post

ஆன்ட்ரியாவின் இரட்டை வேடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures