Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞன் பலி ; கொழும்பில் சம்பவம்!!

April 9, 2019
in News, Politics, World
0

18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர்ந்த கட்டிடமொன்றிலிருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நிர்மாணப்பணியில் வேலைசெய்யும் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அதிவேகமாக சென்றதால் நின்று போன திருமணம்..!!

Next Post

கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்ற பிரித்தானிய தாய் கைது

Next Post

கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்ற பிரித்தானிய தாய் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures