Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிவேகமாக சென்றதால் நின்று போன திருமணம்..!!

April 9, 2019
in News, Politics, World
0

பிரான்சில் தனது வாகனத்தில் அதிவேகமாக பயணித்ததால், இளைஞர் ஒருவரின் திருமணம் நின்ற சம்பவம் நடந்துள்ளது.

21 வயது இளைஞர் ஒருவர் லியோன் நகரில் இருந்து Grenoble நகருக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு நேற்று மாலை திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக தனது வாகனத்தில் அதிவேகமாக அவர் பயணித்துள்ளார். அவர் பயணித்த A41 சாலையில் 110 கிலோ மீற்றர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

ஆனால், குறித்த இளைஞர் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மணிக்கு 213 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிசார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.

Saint-Quentin-Fallavier நகரில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், தனது திருமணத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்ததாக கூறியதை பொலிசார் ஏற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, அவரது அனுமதி பத்திரத்தை ரத்து செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக குறித்த இளைஞரின் திருமணம் ரத்து செய்யப்பட்டது

Previous Post

மகனுக்கு மனநல பாதிப்பு – தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

Next Post

18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞன் பலி ; கொழும்பில் சம்பவம்!!

Next Post

18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞன் பலி ; கொழும்பில் சம்பவம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures