Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு

April 4, 2019
in News, Politics, World
0

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடுகளை நாளை (5) பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமாகிய லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்புக்குப் பின்னர் இதை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேற்படி இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதியொதுக்கீடுகளும் கடந்த மார்ச் 28ம் திகதி எதிர்க்கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

முறையற்ற விதத்தில் மூன்று கோடி ரூபா பயன்படுத்திய நாமல் – வழக்கு ஒத்திவைப்பு

Next Post

இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும்

Next Post

இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures