எமது மக்களை பாரம்பரியத்துக்கும் கலைக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பு கொடுக்கும் வழிவந்த தமிழ் பரம்பரையினர் என்று உலகம் போற்று கின்றது .
முள்ளிவாய்க்கால் இறப்பை நினைத்து மனமுருககி பூசிக்கும் நாட்களை நாம் நெருங்கிக் கொண்டு இருக்கும் போதும் – பிறந்தநாளும் பார்ட்டியும் என எம் மக்கள் புலம்பெயர் தேசத்தில் கூத்தாடுவது வேதனை தருகிறது .
சின்னச்சின்ன விடயத்துக்கும் பார்ட்டியும் கோஷ்டியும் போட்டு கூத்தடிக்கும் தமிழர்கள் .
எனக்கு சொல்லுறியா ?இண்டைக்கு விசேடமா ?நாங்களும் வரலாமா ?எங்களை கூப்பிட மாட்டீங்களா என பார்டிக்கே அலையும் ஒரு கூட்டத்தால் பார்ட்டிகள் அதிகமாகி நம் பண்பாடும் நலிவுறுகிறது .இதை நாம் மாற்றவேண்டும் மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமாய் வாழப்பழகுவோம்.

