Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனுஷின் அர்ப்பணிப்பு – வெற்றிமாறன் ஆச்சர்யம்

March 28, 2019
in Cinema
0

மாரி 2 படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. ஆனால் இப்படம் ரிலீஸாவதில் பல சிக்கல் நீடிக்கிறது. தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். வெக்கை நாவலை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படம் பற்றி வெற்றிமாறன் கூறியிருப்பதாவது : அசுரன் படத்தில் இரண்டு அசுரர்களை பார்க்கலாம். அதிலும் 45 வயது உடைய தனுஷ் கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் அதில் தனுஷின் அசுரத்தனமான நடிப்பு வெளிப்படும் என்கிறார்.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மலையேறும் காட்சியில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் படமாக்கினேன். அப்போது எந்தவித சோர்வு, சலிப்பை வெளிப்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் தனுஷ் நடித்ததாகவும் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன்.

Previous Post

ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் இளமையான அஜித்

Next Post

அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் : ஜான் மகேந்திரன்

Next Post

அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் : ஜான் மகேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures