Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

முதலில் கமல் டைட்டில், பிறகு ரஜினி டைட்டில்

March 26, 2019
in Cinema
0

தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ் நடித்த ‘ஜாக்சன் துரை’ படம் வெற்றிப் படமாக அமைந்ததால் இயக்குநர் தரணிதரனும், சிபிராஜும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். இந்த படத்திற்கு ‘ஷிவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிபிராஜ் நடிப்பில் ஏற்கனவே வெளியான படத்துக்கு கமல் நடித்த ‘சத்யா’ படத்தின் டைட்டிலை சூட்டினார்கள். சிபிராஜ் தற்போது நடித்து வரும் ஒரு படத்துக்கு, ரஜினி பட டைட்டிலான ‘ரங்கா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘ரங்கா’ படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தான் நடிக்கும் படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘ஷிவா’வை தலைப்பாக்கியுள்ளார் சிபிராஜ். இந்த படத்தை காவ்யா மகேஷ் என்ற பெண்மணி தயாரிக்கிறார்.

சிபிராஜுடன் ஏற்கெனவே ‘சத்யா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரம்யா நம்பீசன், ஷிவா படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளாவில் நடைபெற உள்ளது. ரங்கா, ஷிவா தவிர மற்றுமொரு படத்திலும் நடித்து வருகிறார் சிபி. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகிறது.

Previous Post

துருவ் கெட்டப்புக்கு மாறிய விக்ரம்

Next Post

சிம்புவுக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்

Next Post

சிம்புவுக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures