Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான இலங்கை மாணவன்!

March 26, 2019
in News, Politics, World
0
ஜப்பானில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதீர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஜப்பான் Utsunomiya orion பாடசாலையில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை

Next Post

ஆப்கனில் வான்வழி தாக்குதல் குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாப பலி

Next Post

ஆப்கனில் வான்வழி தாக்குதல் குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாப பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures