Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை

March 26, 2019
in News, Politics, World
0

மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நாளைய தினம் ஆகக்கூடிய வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Previous Post

லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் விபரீதம்

Next Post

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான இலங்கை மாணவன்!

Next Post

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான இலங்கை மாணவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures