Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளைய தினம் அதிக வெப்பம் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

March 25, 2019
in News, Politics, World
0

இலங்கையின் சில பகுதிகளில் நாளைய தினமும்வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வடமேல் மாகாணத்துடன், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்திலும் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக்கூடும். எனவே அதிகளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Previous Post

சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு

Next Post

வாகன நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சம்பிக்க ரணவக்க!

Next Post

வாகன நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சம்பிக்க ரணவக்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures