Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ரைசா

March 24, 2019
in Cinema
0

பிக்பாஸ் ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தை அடுத்து காதலிக்க யாருமில்லை, அலைஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது இணைய பக்கத்தில் கவர்ச்சிப் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் ரைசா வில்சன், தற்போது தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு தான் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதோடு, டு நாட் கிஸ் மி, ஐ மீன் இட் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நாய்க்கு சைரா முத்தம் கொடுப்பதை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.

Previous Post

நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு

Next Post

சமந்தா படம் குறித்து பரவிய வதந்தி

Next Post

சமந்தா படம் குறித்து பரவிய வதந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures